எப்படிக் கேட்கிறோம்?

நல்வாக்கு: மத்தேயு 27:47-49.
“அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, ‘ இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் ‘ என்றனர். உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். மற்றவர்களோ, ‘பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்’ என்றார்கள்.”
நல்வாழ்வு:
ஒன்றெனக் கண்டு உண்மை உரைத்தால்,
மூன்றென மாற்றி விளக்கம் சொல்வார்.
கன்றினைக் காட்டி வாழச் சொன்னால்,
பன்றியும் கூட்டிப் பிடித்துச் செல்வார்.
அன்றைய நாளின் அறியாமையைத்தான்
இன்றும் மனிதர் இறுகப் பிடித்தார்.
நன்றாய்க் கேட்க விருப்பிருப்போர்தான்
என்றும் உண்மை தெரிந்து முடிப்பார்!
ஆமென்.
எப்படிக் கேட்கிறோம்?
நல்வாக்கு: மத்தேயு 27:47-49.
"அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, ' இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் ' என்றனர். உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். மற்றவர்களோ, 'பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்' என்றார்கள்."
நல்வாழ்வு:
ஒன்றெனக் கண்டு உண்மை உரைத்தால்,
மூன்றென மாற்றி விளக்கம் சொல்வார்.
கன்றினைக் காட்டி வாழச் சொன்னால்,
பன்றியும் கூட்டிப் பிடித்துச் செல்வார்.
அன்றைய நாளின் அறியாமையைத்தான் 
இன்றும் மனிதர் இறுகப் பிடித்தார்.
நன்றாய்க் கேட்க விருப்பிருப்போர்தான் 
என்றும் உண்மை தெரிந்து முடிப்பார்!
ஆமென்.

Leave a Reply