உறங்குகையில் தெரிந்திடுமா?

உறங்குகையில் தெரிந்திடுமா?
நல்வாக்கு: மத்தேயு 28:11-15.
காவல் வீரர்கள் வதந்தியைப் பரப்புதல்:
“அவர்கள் போய்க்கொண்டிருந்த போது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர். அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து அப்படை வீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து, ″ ‘ நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர் ‘ எனச் சொல்லுங்கள். ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக் கொள்வோம் ″ என்று அவர்களிடம் கூறினார்கள். அவர்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள் வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.”

நல்வாழ்வு:
உறங்கும்போது எடுத்தாரென்றால்,
உணர்வில் எடுப்பதைத் தெரிந்தாரோ?
இறங்கி வந்து அடியார் எடுத்தால்,
எடுப்பதைத் தடுக்க மறந்தாரோ?

திறனில்லாது ஓடி ஒளிந்தோர்
தெரிந்தே படைமுன் எடுப்பாரோ?
புறம் கூறிடுவார் பொய்களிலெல்லாம்,
பொருத்தம் இல்லை, அறிவீரோ?
ஆமென்.

உறங்குகையில் தெரிந்திடுமா?

நல்வாக்கு: மத்தேயு 28:11-15.

காவல் வீரர்கள் வதந்தியைப் பரப்புதல்:

"அவர்கள் போய்க்கொண்டிருந்த போது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர். அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து அப்படை வீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து, ″ ' நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர் ' எனச் சொல்லுங்கள். ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக் கொள்வோம் ″ என்று அவர்களிடம் கூறினார்கள். அவர்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள் வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது."

நல்வாழ்வு:

உறங்கும்போது எடுத்தாரென்றால்,

உறங்குகையில் தெரிந்திடுமா?

இறங்கிய கூட்டம் எடுக்கும்போது,

இதைத்தடுக்க மறுத்திடுமா?

திறனில்லாத மனிதர் என்றுத்

தம்மை வீரர் குறைப்பாரா?

அறம் தெரிந்த நண்பர் நீரும்,

அதையறிந்து உரைப்பீரா?

ஆமென்.
LikeLike ·  · Share

Leave a Reply