இமயம் மறைக்க முயலும் சுவரே!

 

இறை வாக்கு: மத்தேயு 26:65-66.
“உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, ‘ இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ‘ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘ இவன் சாக வேண்டியவன் ‘ எனப் பதிலளித்தார்கள்.”

இனிய வாழ்வு:
உண்மை உரைக்க, விளிப்பதும் இவரே,
உரைக்கும்போது பழிப்பதும் இவரே!
எண்ண மறந்து இகழும் இவரே,
இமயம் மறைக்க முயலும் சுவரே!

பண்புகள் இழந்த பாவியர் உலகே;
பழித்தல் அழித்தல் உனது குறையே.
விண்புகழ் எட்ட விரும்பும் உனையே,
வேண்டிக் கேட்பேன், பேசு முறையே!
ஆமென்.

இமயம் மறைக்க முயலும் சுவரே!

இறை வாக்கு: மத்தேயு 26:65-66.
"உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, ' இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' இவன் சாக வேண்டியவன் ' எனப் பதிலளித்தார்கள்."

இனிய வாழ்வு:
உண்மை உரைக்க, விளிப்பதும் இவரே,
உரைக்கும்போது பழிப்பதும் இவரே!
எண்ண மறந்து இகழும் இவரே,
இமயம் மறைக்க முயலும் சுவரே!

பண்புகள் இழந்த பாவியர் உலகே;
பழித்தல் அழித்தல் உனது குறையே.
விண்புகழ் எட்ட விரும்பும் உனையே,
வேண்டிக் கேட்பேன், பேசு முறையே!
ஆமென்.
 

Leave a Reply