அருமைச் சான்று!

திருவாக்கு: மத்தேயு 27:54
“நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ‘ இவர் உண்மையாகவே இறைமகன் ‘ என்றார்கள்.”

அருட்சான்று:
அறைந்தவன் உரைத்தான் அருமைச் சான்று,
அன்பர் இயேசு இறைமகன் என்று.
குறைந்தவன் நானும் குரைப்பேன் இன்று,
கிறித்து எனக்கு எல்லாம் என்று!
நிறைந்த வாழ்வைக் காண விரும்பு;
நண்பா, நீயும் சிலுவை முன்பு.
உறைந்த பனியின் வெண்மை அன்பு,
உள்ளில் நிரம்ப உடன் திரும்பு!
ஆமென்.

அருமைச் சான்று!

திருவாக்கு: மத்தேயு 27:54

"நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ' இவர் உண்மையாகவே இறைமகன் ' என்றார்கள்."

அருட்சான்று:

அறைந்தவன் உரைத்தான் அருமைச் சான்று,

அன்பர் இயேசு இறைமகன் என்று.

குறைந்தவன் நானும் குரைப்பேன் இன்று,

கிறித்து எனக்கு எல்லாம் என்று!

நிறைந்த வாழ்வைக் காண விரும்பின்,

நேராய் வருவீர் சிலுவை முன்பு.

உறைந்த பனியின் வெண்மை போன்று

உள்ளம் மாற உடன் திரும்பு!

ஆமென்.
LikeLike ·  · Share

Leave a Reply