காட்டுள் மோசே நடந்தாலும்,
கடுந்துயர்கள் அடைந்தாலும்,
ஏட்டில் எழுத மறக்கவில்லை;
நாட்டில் சட்டங்கள் பின் வந்தும்,
நற் காப்புறுதிகள் அவை தந்தும்,
வாட்டம் இதுபோல் தீர்க்கவில்லை;
வறியரும் வேறு பார்க்கவில்லை!
(லேவியர் 19:9-18).
The Truth Will Make You Free