நீண்ட நெடிய பயணம் செல்ல, நீங்களும் நானும் எண்ணின், வேண்டுமளவு உணவு உண்ண, வெளியாளையே நாடுவோம். ஆண்டவரோ அந்தக் காட்டில், அன்றாடம் அவர் உணவிற்கு, தேன் இனிப்பின் மன்னா தந்தார். தெய்வத்தையே தேடுவோம்! (விடுதலைப் பயணம் 16).