நொந்து பிள்ளை பெற்றிடும் போது நகைத்த சாறாள் தொண்ணூறு. எந்த நிலையிலும் இறை பார்க்கின்ற, ஆபிரகாமோ ஒரு நூறு. உந்து வலிமை இறை தரும் போது, உனக்கும் உண்டு பெரும்பேறு. வந்து பார்த்து நண்பா நம்பு. வளம் கொடுக்கும், அருள் ஆறு! (தொடக்கநூல் 21:1-7)