அழியாப் பற்று கொண்டவர் ஆனதால்,
ஆபிராம் தந்தையுமாயினார்.
தெளிவாய் தெய்வம் உடன்படி செய்வதால்,
தேவையிலாத்தோல் நீக்கினார்.
விழுதாய் இவரில் பல்லினம் எழுவதால்,
எளிதாய் பற்றை நினைத்துவிடாதீர்;
இறையே குறைகள் போக்குவார்!
(தொடக்கநூல் 17)
The Truth Will Make You Free