தன்னைப் போன்றே படைத்தார்; தன் பண்பாகவே படைத்தார். இந்நிலச் செல்வம் கொடுத்தார்; யாவையும் ஆளவே கொடுத்தார். எந்நிலை என்று பார்த்தால், இறை கீழ் உயர்நிலை என்பார்; அந்நிலை போதும் அரசே; அழகு உமது படைப்பே! (தொடக்க நூல் 1:28-31)