கொடியோர் முன்பு!

கொல்லும் கொடுமனம் கொண்டோர் முன்பு,

சொல்லும் அறத்தால் பயனுனடோ?

வெல்லும் ஒரு நாள் அறமே என்று,

செல்லும், நமக்கு இறையுண்டு!

-செல்லையா.