நற்செய்தி: யோவான் 9:1-3.
நல்வழி:
பெற்றோர் தவறா, பிள்ளை தவறா?
பேசிப் பொழுதை வீணாக்கி,
மற்றோர் மீது பழியைப் போடும்,
மனித அறிவியல் ஆன்றோரே,
அற்றோர் வாழ்வின் வறுமை போக்க,
அறிவால் உதவி செய்கின்ற,
கற்றோர் வழியை நீவிர் கண்டு,
கடை பிடிப்பின், சான்றோரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.