இனவெறி!
நற்செய்தி: யோவான் 4:7-9.
நல்வழி:
இங்கும் இந்நிலை இருக்கிறதே.
இணைத்துப் பார்க்க மறுக்கிறதே.
எங்கும் நிறைந்த இனவெறியால்,
இந்திய நாடும் சிறுக்கிறதே.
பொங்கும் பெருமை கொண்டவரே,
புரை வழி காட்சி கண்டவரே,
மங்கும் உம்புகழ் மீட்டெடுக்க,
மனிதராய்ச் சேர்ந்து உண்பீரே!
ஆமென்.