2025 2025 -ஆம் ஆண்டு வாழ்த்து! தோண்டும் மனிதர் தொடர்ந்தாலும், தொடக்க நாளை அடையவில்லை. ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும், ஆண்டவராண்டோ முடியவில்லை. மாண்டவர் எச்சமே தூக்கினோம்; மனித அறிவில் விடியலில்லை. வேண்டியே இறையை நோக்குவோம்; விண்வாழ்வுறத் தடையுமில்லை! -கெர்சோம் செல்லையா.