பிள்ளை பெற்றுக் குடும்பம் பேணும்,

பிறப்பின் நோக்கம் உணராமல்,

தள்ளி வைத்துத் தன்னைக் கோணும்,

தவற்றை இறை வெறுக்கிறார்.

வெள்ளை நிறத்து உடையில் காணும்,

வேறெதிர்நூல் கோர்ப்பு போல்,

உள்ளமிணைத்து ஒன்றாய்ப் பூணும்.

ஒழுக, மலாக்கி உரைக்கிறார்!

(மலாக்கி)

May be an image of text