இரண்டு ஆண்டுகள் மட்டும் சொன்ன

இறைவாக்கார் பெயர் சக்கரையா.

திரண்டு வந்து, கோவிலைக் கட்டி,

திருந்தச் சொன்னார் அக்கரையா.

முரண்டு பிடித்தால் வருவது என்ன?

மேலும் துயர்தான், போக்கலையா?

உருண்ட உலகை மீட்கும் மெசியா,

உடனடி வருவார் நோக்கலையா?

(சக்கரியா)

No photo description available.