விளம்பரம் செய்யாதீர்! கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:54-56. 54 எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். 55 அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். 56 அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். கிறித்துவில் வாழ்வு: நஞ்சை அமுதென விளம்பரம் செய்யும், நலம் கெடுப்பாரைப் போலின்று, அஞ்சும் பத்தும் வாங்கிக் கொண்டு, அதிசயம் என்று உரைக்காதீர். கொஞ்சங்கூடத் தற்புகழ் விரும்பா கிறித்துவின் கட்டளைக் கேட்டிட்டு, மிஞ்சும் மேட்டிமை நீவிர் கொண்டு, மீண்டும் நாய்போல் குரைக்காதீர்! ஆமென்.

2 thoughts on “விளம்பரம் செய்யாதீர்! கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:54-56. 54 எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். 55 அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். 56 அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். கிறித்துவில் வாழ்வு: நஞ்சை அமுதென விளம்பரம் செய்யும், நலம் கெடுப்பாரைப் போலின்று, அஞ்சும் பத்தும் வாங்கிக் கொண்டு, அதிசயம் என்று உரைக்காதீர். கொஞ்சங்கூடத் தற்புகழ் விரும்பா கிறித்துவின் கட்டளைக் கேட்டிட்டு, மிஞ்சும் மேட்டிமை நீவிர் கொண்டு, மீண்டும் நாய்போல் குரைக்காதீர்! ஆமென்.”

  1. Undeniably believe that which you stated. Your favorite justification seemed to be on the
    web the easiest thing to be aware of. I say to you, I definitely get annoyed while people think about worries that they just don’t know about.
    You managed to hit the nail upon the top and defined out the
    whole thing without having side effect , people can take a signal.

    Will probably be back to get more. Thanks

    Have a look at my homepage … Agen Bola Terpercaya (doctorslounge.com)

  2. May I just say what a relief to discover somebody who genuinely knows what they are talking
    about on the internet. You definitely know how to bring a problem
    to light and make it important. A lot more people need to look at this and understand this side of the story.
    I can’t believe you aren’t more popular given that you definitely
    possess the gift.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *