நம்மை  விடவும் நான்கு கற்றார்,

நன்றாய் ஆய்ந்து அறியினும்,

தம்மை மீட்பார் தன்மை அறியார்;

தவறி அரண்மனை போகிறார்.

செம்மை அறிவு பிறகு பெற்றார் 

செல்ல வாக்கு உரைப்பரும்,

பொம்மை போல போகாதிருந்தார்;

புறக்கணிப்பால் நோகிறார்!

(மத்தேயு 2)