பத்து ஏழு ஆண்டுகள் காலம்,

பாபிலோனின் அடிமையாவீர்.

பித்து நீங்க தெய்வம் காண்பீர்;

பேரருளாலே விடுதலையாவீர்.

தத்துவத்தால் கோரேசு வந்தார்;

தளையறுத்து விடுதலையீந்தார்.

மெத்த அறிவைத் தேடும் நீவீர்,

மேதிய பெர்சிய வரலாறறிவீர்!

(ஏசாயா 44:26-45:1-6 & எசுரா 1-4)

No photo description available.