விழுகிற காட்சியை, முன்னர் கண்டு,

விழாதிருக்க எச்சரித்தார்.

எழுகிற காட்சியைப் பின்னர் கண்டு

எசேக்கி யெல் உச்சரித்தார்.

தொழுகிற அடியர் துவளாதிருந்து,

தூய அறிவை வேண்டிடுவார்.

அழுகிற எலும்புகள் ஆவியிலெலுழுந்து

அந்நாள் அரசாண்டிடுவார்!

(எசேக்கியேல்)

May be an image of 2 people