ஒருவரை ஒருவர் வெறுக்கும் குடியை,
ஓருள அன்பினில் சேர்ப்பதற்கு,
பெரு நூலெழுதி இறை வாக்குரைத்த,
வருமெதிர் கால நற்செய்தி வடிவை,
வழங்கும் ஐசையாவின் எழுத்து,
திருடரை மீட்கும் இறைவாக்காகும்;
திருந்தின் இறை புதல்வர்!
(ஏசாயா)
The Truth Will Make You Free