தொல்லியல் காலந் தொட்டு தொடங்கி,
தூயர் நோக்கிய மீட்பு அது.
நல்லருஞ் சட்டம் உள்ளில் அடங்கி,
நன்மைக்கழைத்த மீட்பு அது.
பல்வகை நூற்களில், பாய்ந்து பதுங்கி,
பரன் பணி செய்த மீட்பு அது.
இல்லை என்பரும் பின்னர் ஒதுங்கி,
ஏற்கிற இறை மீட்பு அது!
The Truth Will Make You Free