புதிய ஏற்பாடு!

ஒவ்வொன்றிற்கும் ஒருவேளையுண்டு;

உரைப்படி வாக்கும் பிறந்தது.

எவ்விதமான பகட்டும் தவிர்த்து,

எளிமையின் ஆவி புரிந்தது.

கவ்விடும் நிந்தை கத்தியாயுண்டு;

கன்னியின் நெஞ்சோ திறந்தது.

இவ்விதமான திருமகன் பிறப்பு,

யாவற்றிலுமே சிறந்தது!

(லூக்கா 1)

No photo description available.