திருந்தி வாழும் மனிதர் நடுவில், தெய்வம் இருந்து ஆளுவதால், வருந்தி வீழும் தீங்கு வராது; வரைந்தார் தூய செப்பனியா. விருந்து போலிதை ஏற்பாருள்ளில், விண்ணே இறங்கி வாழுவதால், எரிந்து ஒழியும் நிலை இராது; இறையின்றி இரேன் தனியா! (செப்பனியா) Like Comment Share