அறைந்தார்கள் !

அறைந்தார்கள்!

இறை மொழி: யோவான் 19:18.

18. அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.

இறை வழி:

குற்றமே செய்யா மனிதரைக் கொன்ற,

கொடூர செய்திகள் பல கேட்டு,

மற்றவர் தானே மடிகிறார் என்ற,

மமதை கொண்டு செல்கிறோம்.

சற்றுநேரம் சிலுவை முன் நின்று,

சாகும் கிறித்துவை நாம் தொட்டு,

உற்று நோக்கின் உணர்வோம் இன்று;

உயிர் மீட்சி கொள்கிறோம்!

ஆமென்.

May be an image of 1 person