இராமநாதபுரத்தில் அகழ்வு ஆய்வு!

கல்தோன்றி, மண்ணைக் காணாக்
காலத்துச் செய்தி வந்தால்,
இல்லென்று இழுத்து மூட,
இங்கேதான் அரசு உண்டே.
சொல் என்று சொல்பவர்கள்
சொற்களில் உண்மை காணேன்.
வெல்பவர் இதனால் வீழ்ந்தார்;
விதியாக்கி விட்டார் பண்டே!

-கெர்சோம் செல்லையா.

TAMIL.THEHINDU.COM

One thought on “இராமநாதபுரத்தில் அகழ்வு ஆய்வு!”

  1. I like what you guys are up too. Such intelligent work and reporting! Keep up the excellent works guys I have incorporated you guys to my blogroll. I think it’ll improve the value of my web site 🙂

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *